Sponsored Links

nock

translation and definition "nock", tamil lexicon

WordTamil Definition
nockகுதை, வில்லின் நாண் பள்ளம், நாண் பற்றுவதற்கான அம்பின் காம்படி, (வினை.) அம்பை நாணில் தொடு.
knockதிடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வெளியேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
jannockநேர்மையான.
bannockபுளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
dunnockவேலிக்குருவி.