nod
translation and definition "nod", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nod | தலையாட்டம், அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு, (வினை.) தலையசை, தலையாட்டு, தலையாட்டி ஒப்புதல் அளி, தலையசைத்துக் கட்டளை தெரிவி, அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு, அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட, சாய், தன்னிறயாமல் தவறு செய். |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |
anode | அனோட்டு |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
nod | nodded | nodded | nodding |