notice
translation and definition "notice", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
notice | அறிவிப்பு, செய்தி, தகவல் தெரிவிப்பு, சட்டச் சார்பான முன்னறிவிப்பு, எச்சரிக்கை, முறைப்படியான தகவலறிவிப்பு, விளம்பரம், அறிவிப்புப்பலகை, விளம்பரப்பட்டி, துண்டறிக்கை, குறிப்பீடு, சுருக்கக் கருத்துரை, பத்திரிகை அறிவிப்புப் பத்தி, பத்திரிகை மதிப்புரை, கவனம், கவனிப்பு, தெரிநிலை, அறிவு, தகவல் உணர்ந்த நிலை, (வினை.) கவனி, கவனம் செலுத்திப்பார், உற்று நோக்கு, கவனத்தில் எடுத்துக்கொள், கருத்துச் செலுத்து, அக்கறை காட்டு, உணர்ந்ததாகக் காட்டிக்கொள், கண்ணோட்டஞ் செய், அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து, குறிப்பிடு, குறித்துச் சொல், கருத்துரை வழங்கு, சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு, முறைப்படி அறிவிப்பு செய். |
Get by | Have just enough money to live on Not be noticed (problems, errors, etc) |
Set in | Change season noticeably |
Stick out | Be easily noticed Extend part of your body Continue doing something difficult or unpleasant |
Creep in | Start to be noticeable Get included despite attempts to keep it or them out |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
notice | noticed | noticed | noticing |