Sponsored Links

novice

translation and definition "novice", tamil lexicon

WordTamil Definition
noviceபுத்தாள், புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர், புதுவர், சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர், அனுபவமற்றவர், திறமையற்றவர், தொடக்க நிலையாளர், புதுப்பயிற்சியாளர், கற்றுக்குட்டி.
acolyteதிருக்கோயில் ஏவலர்
அனுபவமற்றவர்
உதவியாளர்.