Sponsored Links

nucleic acid

translation and definition "nucleic acid", tamil lexicon

WordTamil Definition
nucleic acidகரு அமிலம், நியூக்ளியிக் அமிலம்,உட்கரு அமிலம்
nucleic acidநியூக்ளியிக் அமிலம்
ribo nucleic acidரைபோ நியூக்ளியிக் அமிலம்
DNAஇனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.
ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.
RNAஒரு கருவமிலம் ஆகும்.
இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.