nun
translation and definition "nun", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nun | மாடக் கன்னி, கிறித்தவப் பெண் துறவி, பறவை வகை, அந்துப்பூச்சி வகை. |
nuncio | வெளிநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர். |
nunatak | கிரீன்லாந்தில் பனிச் சமவெளியிடைத் தனிநெடும்பாறை. |
abbey | மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம் திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். |
accent | அசையழுத்தம்பட உச்சரி சொல்லழுத்தத்தை வலி யுறுத்து அசையழுத்தம் அசையழுத்தக்குறி பேசும் முறை சொற்களை உச்சரிக்கும் பாணி அசையழுத்தமான அசையழுத்தம். |