oak | சீமை ஆல்வகை, கருவாலி வகை, சிந்தூர மரம், (செய்) மரக்கலங்கள், பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வெளிக்கதவு, கருவாலி மர இலைகள், கருவாலி மரக்கன்றின் இலைநிறம், (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலி மரஞ் சார்ந்த. |
soak | ஊறித்தோய்வு, முட்டநனைவு, ஈர்ம்பதம், (வினை.) ஊறப்போடு, ஊறித்தோய்வுறு, முட்ட நனைவி, முட்டநனைவுறு, நீர் ஈரம் வகையில் ஊடாகத் தோய்ந்து பரவு, பொருள் வகையில் நீர் அல்லது ஈரம் ஊடாகத் தோய்ந்து பரவப்பெறு, பொருள் வகையில் நீர்மம் உறிஞ்சு, நீர்ம வகையில் ஊறிப்பரவு, ஈர்ம்பதங் கொள், ஈரக் கனிவுறு, விடாமல் குடி, தொடர்ந்து மிகுதியாகக் குடி, கிடந்து குடி, பணம்கட்டணம் வரி முதலியவற்றின் வகையில் முறையற்ற வகையில் பறி. |