objection
translation and definition "objection", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
objection | மறுப்பு, எதிரீடு, எதிருரை, தடங்கலுரை. தடைக்கூறு, மறுத்துரைதல், எதிரான காரணம், எதிரீடான அறிக்கை, பொருந்தாமை உணர்வு, பொருந்தாமை தெரிவிப்பு, வெறுப்புணர்ச்சி, வெறுப்பறிவிப்பு. |
objectionable | மறுப்புக்கிடமான, ஆட்சேபத்துக்குரிய, கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, அருவருப்பான, ஒப்புக்கொள்ளப்பெறாத. |
unobjectionable | மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத. |
acquiesce | மறுப்பின்றி ஒப்புக்கொள் இணங்கு வாய் பேசாது ஏற்றுக்கொள் முழுதும் ஒத்துக்கொள் வாய்பேசாது உடன்படுதல் ஒப்புதல் தடை சொல்லாது உடன்படுதல் பணிந்து போகின்ற, தங்கு தடையின்றி இணங்குகிற ஒப்புக் கொள்கிற தங்கு தடையின்றி இணங்குபவர் இசைபவர் |
Cocksucker | ஒருவரை இழிவு படுத்த பயன்படுத்தும் கொச்சை வார்த்தை. ஆண்குறியை சுவைபவன் |