Word | Tamil Definition |
---|
oblige | கடமைப்படுத்த, கடப்படுவி, நன்றிக்கடனுக்கு உரியவராக்கு, செய்து சீரவேண்டியதாக்கு, செய்துதீரவேண்டியதாக்கு, உதவியருள், கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய், கட்டுப்படுத்து, சட்டப்பிணைப்படுத்து, (பே-வ) மகிழ்வூட்டு, ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு. |
obligee | (சட்) ஒப்பந்தத்தினால் கட்டப்படுத்துபவர், (சட்) ஒப்பந்தப் பத்திரம் பெறுபவர், எழுதிக்கொடுப்பவர். |
disoblige | கடப்பாட்டிலிருந்து விடுவி, விருப்பத்தை மதிக்கத் தவறு, கோரிக்கை மறு, உதவி மறு, உணர்ச்சி புண்படச்செய். |
bedrid, bed ridden | பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற, மூப்பினால் தளர்ந்த, நோயுற்ற, ஆற்றல் ஒடுங்கிய, இளைத்துப்போன. |