observance
translation and definition "observance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
observance | கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம். |
inobservance | கருத்தின்மை, கவனமின்மை, சட்ட வகையில் இணங்கி நடவாமை, செயலில் நடைமுறைப்படுத்தாமை. |