Word | Tamil Definition |
---|
occasion | தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி. |
occasiona | தொழில், தொழில் நடிவடிக்கைகள். |
occasional | வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான. |
occasionalism | இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு. |
semi-occasional | மிக அரிதாக நிகழ்கிற. |