ocean
translation and definition "ocean", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ocean | பெருங்கடல், சமுத்திரம், நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு, ஆழி, நிலவுலகம் சூழ்ந்த, நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு, பெரிய அளவுடையது, பெரும் பரப்புடையது. |
oceanic | சமுத்திரத்திற்குரிய, மாகடலுக்குரிய |
oceania | பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி. |
oceanid | பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு. |