oho
translation and definition "oho", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
oho | வியப்புக்குறிப்பு, உவகைக்குறிப்பு. |
soho | வெளிநாட்டு அருந்தகங்களை மிகவுடைய லண்டன் மாநகர் வட்டகை. |
nohow | வழியில்லாமல், ஒருவழியாலும் முடியாததாக, எவ்விதத்திலுமில்லாது. |
boohoo | இரைந்தமொலி, (வினை) கூச்சலிட்டழு. |
cohort | ரோமர் படையின் ஓர் பிரிவு, போர் வீரர்குழு, (தாவ.) பல தாவரக் குடும்பங்களின் தொகுதி, மக்கள் குழு. |