Sponsored Links

olive

translation and definition "olive", tamil lexicon

WordTamil Definition
oliveஆலிவ் மரம், தேவதாரு வகை எண்ணெய் தரும் கொட்டையுடைய பசுந்தழை மரவகை, ஆலிவ் மரக்கிளை, ஆலிவ் தழைக்கொத்து, அமைதிச் சின்னம், சமாதானச் சின்னம், கிளிஞ்சில் வகை, குமிழ் வடிவச் சட்டைமாட்டி, புகையார்ந்த பசுமஞசள் நிறம், (பெயரடை) புகையார்ந்த பசுமஞ்சள் நிறமுடைய, மேனி வகையில் பொன் பழுப்பு நிறமுடைய.
oliverஆணி பழங்கதையில் வீரன் லந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
olivesகாய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
olive oilஆலிவ் எண்ணெய்
olive-branchசமாதானச் சின்னம், குழந்தை.