omission
translation and definition "omission", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
omission | விடுபாடு, விட்டு விடுகை, விடுபடல், சேர்க்காது விடுதல், செயற்சோர்வு, செய்தக்க செய்யாமை, செய்யப்படாதது, கடமைப் புறக்கணிப்பு, கடமைச் சோர்வு. |
intromission | உப்புக விடுதல், செருகல், பிறர் உடைமைக் கையாளும் உரிமையை மேற்கொள்ளுதல். |