omnibustranslation and definition "omnibus", tamil lexiconWordTamil Definitionomnibusபேருந்துகலம், பெரிய பொறியூர்தி, (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற, பல வழிகளிற் பயன்படுகிற, பல உருப்படிகள் கொண்ட, பல இனங்கள் அடங்கிய.