once
translation and definition "once", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
once | ஒருமுறை, ஒரேவேளை, உடனடி வேளை, (வினையடை) ஒரு காலத்தில், முன் ஒரு காலத்தில், ஒரு தடவை, ஒரு படி. |
bonce | பெரிய கழங்கு, கோலி. |
nonce | தற்போதைய நிலை, தற்சமயம். |
aback | பின்புறமாக பின்னுக்கு திகைப்புற்று திடுக்கிட்டு குழப்பமுற்று எதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி. |
abbey | மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம் திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். |