oppress
translation and definition "oppress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
oppress | அழுத்து, அமுக்கு, நெருக்கு, ஒடுக்கு, அடர், கொடுங்கோலாட்சி புரி, வலுக்கட்டாயமாக அடக்கிவை, கொடுமைப்படுத்து. |
oppressor | கொடியோன், கொடுங்கோலன், பாதகன், கண்டகன். |
oppressive | கொடிய, பீடையான, ஒறுக்கும் பாங்குடைய, பெருஞ்சுமையாயுள்ள, கொடுங்கோன்மையான, அடக்கியாள்கிற. |
oppression | அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு. |
unoppressive | தாங்கமுடியா நிலையற்ற,கொடுமைப்பண்பற்ற, அடக்குமுறைத் தன்மையல்லாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
oppress | oppressed | oppressed | oppressing |