oral
translation and definition "oral", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
oral | (பே-வ) வாய்மொழித்தேர்வு, (பெயரடை) பேசப்படுகிற, வாய்மொழியான, (உள்) வாய்சார்ந்த. |
loral | (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த. |
coral | பவழம் |
goral | இந்திய மான்வகை. |