orchid
translation and definition "orchid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
orchid | (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு. |
orchids | பகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம் |
orchidist | பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர். |
orchidology | பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல். |
orchidomania | பகட்டு மலர்ச்செடிப் பித்து. |