ordain
translation and definition "ordain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ordain | விதித்தமை, ஊழமைவாக்கு, ஆணையிட்டமர்த்து, சமயப்பணியில் அமர்த்து, அமர்வு வினையாற்று, புனிதப் பதவிப்படி சார்த்தியருள், பணியுரிமையளி, வகுத்தொழுங்குபடுத்து, ஒதுக்கிவை, நிறுவு, நிலைப்படுத்து. |
unordained | சமயப்பணியில் அமர்த்தப்பெறாத, விதிக்கப்பட்டிராத. |
ordainment | விதித்தல், கட்டளை. |
foreordain | முன்னரே அறுதியிடு, முன்னரே குறித்து அமை. |
pre-ordain | முன்னதாக வகுத்தமை, கடவுள்வகையில் ஊழ்வழி முன்னறுதி செய். |