original
translation and definition "original", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
original | மூலப்படிவம், பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம், மூல ஓவிய மாதிரி, முதனுல், மூலநுல், மொழி பெயர்ப்பின் மூலம், தனிமாதிப் பேர்வழி, தனிச்சிறப்புப் பண்புடையவர், (பெயரடை) தொடக்க முதலேயுள்ள, தொடக்க நிலைப்பட்ட, முதலராவதான, மூல முதலான, படி மூலமான, மெய்ம் மூலமான, தனி முதலான, பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத, தன்முதலான, பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத, தற்பண்பு வாய்ந்த, தனிப்புதுமையுடைய, தற்சார்புடைய, தற்சிந்தனை வாய்ந்த, தற்படைப்பான. |
aboriginal | பூர்விகக்குடி பண்டைக் காலத்திய தொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிற தொன்மையான ஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள் தொன்முதுவர் (பெ) தொன்முதிய தொடக்க காலங்தொட்டு உள்ள. |
Crank up | Inject non-medical drugs Start a machine, originally with a handle Increase, make something bigger |
Scale back | Make something smaller than originally planned |
Scale down | Make something smaller than originally planned |