outgrow
translation and definition "outgrow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
outgrow | தாண்டி வேகமாக வளர், விஞ்சி உயரமாகு, ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு, வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல், இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி. |
outgrowth | கிளைப்பு, புற வளர்ச்சி, இயல்பான விளைவு. |