owl
translation and definition "owl", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
owl | ஆந்தை, கங்குலார், பார்வை மட்டானவர், ஒளிக்கு ஒதுங்கிச் செல்பவர், வீறார்ந்தவர், செம்மாந்தவர் அறிவாளியின் தோற்றமுடைய அறிவிலி. |
cowl | முகப்புத்தாங்கி |
jowl | தாடை எலும்பு, தாடை, கன்னம், முனைப்பு வெஷீக்கழுத்து, முனைப்பான தொண்டை, கால்நடைகஷீன் அலைதாடி, பறவைகஷீன் முதல் இரைப்பை, மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும். |
yowl | கூக்குரல், நாயின் வேதனை ஊளை, (வினை) கூவு, கத்து, நாய் வகையில் வேதனையால் ஊளையிடு. |