Sponsored Links

own

translation and definition "own", tamil lexicon

WordTamil Definition
ownதனக்கே உரிய, சொந்தமான, தனிப்பட்ட உரிமையான, தனக்கெனத் தகுதிவாய்ந்த, பிறர்க்குரியதல்லாத, தன் தனிச்சார்பான, இரவல் பெறாத, முழு நேருரிமை வாய்ந்த, (வினை) தனதெனப் பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, தனதென ஒத்துக்கொள், ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு, பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள், மெய்யௌணன ஒப்புக்கொள், மறுப்புச் செய்யாதிரு.
townநகரம், பட்டணம், (வர) புரிசைநகர், சுவர் அல்லது வேலியாற் சூழப்பட்ட வீடுகளின் ஈட்டம், பெருந்திரளான குடியிருப்பு வீடுகளின் தொகுதி, நகரவாணர் தொகுதி, தலைமை நகரம், அருகாமை நகரம்.
downமூழ்கடி, மூழ்கடித்து மாளச்செய், நீரினுள் அமிழ்த்தி, மூச்சு முட்டவைத்துக் கொல்லு, நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி, அமிழ்வித்து, மூச்சுமுட்டடி இறக்கும்படி செய், வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி, நீரில் தோய்வி, குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்,மேற்கவிந்து மறை, பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
waysவழிகள்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
ownownedownedowning