oxidize
translation and definition "oxidize", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
oxidize | உயிரகத்துடன் இணைவுறுவி, உயிரகத்துடன் இணைவுறு, உயிரகமேற்று மாறுதலுறு, துருப் பற்றவை, துருப்படர்வி, துருப்பிடி. |
oxidizer | உயிரகப்படுத்தி |
unoxidized | உயிரகத்துடன் இணைவிக்கப்பெறாத, உயிரகத்தின் செயலுக்கு உட்படாத. |
deoxidizer | ஒட்சியிறக்கி |