Sponsored Links

oyster

translation and definition "oyster", tamil lexicon

WordTamil Definition
oysterஈரிதழ்ச்சிப்பி.
oyster-barஅருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம்.
oyster-bankசிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம்.
oyster-farmசிப்பிப் பண்ணையாகப் பேணப்படும் கடலடிப் பகுதி.
oyster-knifeசிப்பிச் சூரிகத்தி.