Sponsored Links

paid

translation and definition "paid", tamil lexicon

WordTamil Definition
paidபே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
unpaidசெலுத்தப்படாத, விலைவிவரப் பட்டியல் வகையில் பணங் கொடுக்கப்படாத, கடன் வகையில் கொடத்துத் தீர்க்கப்படாத, ஆள் வகையில் சம்பளமின்றிப் பணியாற்றுகிற, சம்பளயம் கொடுக்கப்பெறாத.
olympaidபண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம், முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
duty-paidதீர்வை செலுத்தப்பெற்ற, சுங்கம் செலுத்தப்பட்ட.
post-paidஅஞ்சல் தொகை செலுத்தப்பட்ட.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
PayPaidPaidPaying