Word | Tamil Definition |
---|
par | சமநிலை, படியளவை, சராசரி, பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை, குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு, ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு. |
spar | கப்பற் பாய்மரக்கழி, (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து, கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து. |
pare | சீவிச்செப்பனிடு, தறித்து ஒழுங்குபடுத்து, பழம்முதலியவற்றின் தோலைச்சீவு, தோடுநீக்கு, நகம் வெட்டு, கொஞ்சங் கொஞ்சமாகக் குறை, ஓரம் நறுக்கு, விளிம்பு வெட்டி எறி. |
act | சட்டம் |