parable
translation and definition "parable", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parable | நீதிக்கதை, உருவகக்கதை, பழமொழி. |
sparable | குற்றாணி, புதைமிதியடிகளின் அடித்தோல் குதிகாற்பகுதி பொருத்தப் பயன்படும் தலையற்ற ஆணி வகை. |
reparable | ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க. |
separable | பிரித்து வேறாக்கக்கூடிய, பிரியக்கூடிய, இணைப்பகற்றக்கூடிய, வேண்டும்போது பிரித்துக்கொள்ளக்கூடிய. |
comparable | ஒப்பிடக்கூடிய. |