paradox
translation and definition "paradox", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
paradox | முரணுரை, பொருந்தாவுரை, புதிர், முரண்படு செய்தி, புதிரீடு, முரண்படு மெய்ம்மை, முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை, புரியாப் புதிர், ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி, புதிரீட்டாளர், நம்ப முடியாதவர், புரிய முடியாதவர். |
paradoxure | புனுகுப்பூனை வகை. |
gibbs paradox | கிப்பினாபாசம் |
kleins paradox | கிளைனினாபாசம் |