parch
translation and definition "parch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parch | இலேசாக வறு, வாட்டு, உலர்த்து, வரட்சியூட்டு வாடி உஷ்ர். |
eparch | கிரேக்க நாட்டரசின் மாகாணத்தலைவர், சமய வட்டத்தலைவர். |
eparchy | இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு, ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி. |
parchment | வரைதோல், எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல், படம எழுதுவதற்குரிய தோல், தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, வரைதோல் போன்ற தொலி உமி. |
parchment membrane | காகிதத்தோல் |