paris
translation and definition "paris", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
paris | பிரஞ்சு நாட்டுத் தலைநகர். |
parish | வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள். |
parisian | பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த. |
caparison | குதிரையின் அணிமணிப் பூட்டு, முழு ஆடை அணிமணி, (வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய், முழுஆடை அணிமணிபூட்டு. |
comparison | ஒப்புமை காண்டல் ஒப்பீடு செய்தல் ஒப்புக் காணும் அளவு ஒப்பீடான மதிப்பீடு ஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடு இருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமை உவமை அணி உருவகம் (இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல் |