parish
translation and definition "parish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parish | வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள். |
parishioner | திருச்சபை வட்டாரக் குடிவாணர். |
parishyllabic | (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. |