park | பூங்கா, திறந்தவெளித்தோட்ட வளாகம், பூங்காமனை,வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை, உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம், பாசறையில் பீரங்கி அமைப்பிடம், பாசறைப் படைக்கலவைப்பிடம், பீரங்கித்தொகுப்பு, படைக்கலத்தொகுதி, சேமக்காப்பான தனிச்சோலை வளம், கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை, (வினை.) பூங்காவாக அடைப்புச் செய், பூங்காவாக்கு, பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை, உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து. |
spark | தீப்பொறி, சுடர்ப்பொறி, மின்விசைப்பொறி, அனற்கூறு, ஒளிர்முனை, மணிக்கல்லின் சுடர்முகப்பு, மின்னுந் துகள், மினுங்கும் பொருள், உயிர்ப்பு, உயிர்த்துடிப்பு, அறிவுத்துடிப்பு, பண்புத்திறம், தூண்டுதிறம், மகிழ்நன், ஒய்யாரன், காதற்கொழுந்து, இன்பண்பாளர், சமுதாத்திற் பழகுதற்கினியவர், (வினை.) அனற்பொறி காலு, சுடர்ப்பொறி வெளியிடு, மின்பொறியுமிழ், (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு, மகளிரிடையே காதல் தோழனாயமை, பழகினியனாயிரு. |