Sponsored Links

parse

translation and definition "parse", tamil lexicon

WordTamil Definition
parseசொல்லிலக்கணங் கூறு, வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு.
sparseஅடர்த்தியற்ற, நெருக்கமல்லாத, அருகலான, (வில., தாவ.) ஒழுங்கற்ற, இடைவெளிகளில் நிகழ்கிற.
parsecவான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு.
parseeபார்சி, பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர், முற்காலப் பாரசீக மொழி, பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி.
parserகூறுபகுப்பி
பாகுபடுத்தி