parte
translation and definition "parte", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parte | பிதற்றுரை, வீண்பேச்சு, பயனில்சொல், (வினை.) பிதற்று, உளறு. |
partes | பகுதிகள் |
spartek | பளபளப்புக் கல் |
ex parte | (ல.) (சட்.) ஒருதலையான, ஒருபக்கச்சார்பான, (வினையடை) ஒருதலையாக. |
parterre | பூம்படுக்கை, தோட்டத்திற் பூம்பாத்திகள் அமைந்த சமதளப்பகுதி, இசையரங்கு மண்டபத்திற் கூடுகொள் இன்னியத்துக்குப் பின்னுள்ள பாகம். |