partner
translation and definition "partner", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
partner | கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு. |
partners | (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு. |
copartner | உடன்பங்காளி, உடனொத்த தோழர், உடனொத்துப் பங்கு கொள்பவர். |
copartnery | கூட்டுப்பங்கு நிலை. |
accomplice | குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி. |