partners
translation and definition "partners", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
partners | (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு. |
partnership | கூட்டாண்மை |
partnership deed | கூட்டாண்மை ஒப்பாவணம் |
general partnership | பொதுக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாத கூட்டாண்மை |