party
translation and definition "party", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
party | கட்சி, கூட்டத்தார், சேகரத்தார், நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர், பயணக்குழு, ஒரு தொழிலர் குழு, விருந்தினர் கூட்டம், வழக்கில் ஒருதிறத்தளவர், ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர், மணவினையில் ஒருதரப்பினர், மணமகன், மணமகள், உடந்தையாளர், ஒத்து உதவுபவர், ஆள், (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட, சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற. |
non-party | கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய. |
tea-party | தேநீர் விருந்து. |
stag-party | ஆடூஉக்குழாம், ஆடவர் மட்டும் கொண்ட குழு. |
party line | தொகு தொடர் தொகுப்புக் கம்பித் தொடர் |