passionate
translation and definition "passionate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
passionate | எளிதிற் சினங்கொள்ளத்தக்க, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற, முற்றார்வத்தின் விளைவான, மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற. |
compassionate | இரக்க குணமுள்ள, பிறர்துயர் தம் துயர்போல் உணரும் இயல்புடைய, (வி.) இரக்கங்கொள், இரக்கங்காட்டு. |
dispassionate | உணர்ச்சிக்கு இடங்கொடாத, உணர்ச்சி வசப்படாத, அமைதியான, நடுநிலை உணர்வுடைய. |
uncompassionate | இரக்க உணர்வற்ற, கருணை இல்லாத. |