Word | Tamil Definition |
---|
patriarch | குடி முதல்வன், குடும்பத்தலைவர், குடும்ப ஆட்சி முதல்வர், குலபதி, குல ஆட்சி முதல்வர், இன ஆட்சி முதல்வர், யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர், முதுவர், முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர், ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர், மூதாளர், இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர், இனத்தின் சிறப்புப்பொருள். |
patriarchy | குடி முதல்வராட்சி, குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம், குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு. |
patriarchal | குடும்ப ஆட்சித தலைவருக்குரிய, இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட, குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற, இன ஆட்சி முதல்வரியல்புடைய. |
patriarchate | திருச்சபை முதுவர் பணிநிலை, திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம், திருச்சபை முதுவர் பணிமனி, திருச்சபை முதுவர் உறைவிடம், குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை. |