patrol
translation and definition "patrol", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
patrol | படைத்துறைச் சுற்றுக்காவல் உலா, ஊர்க்காவலர் சுற்றுக்காவல், ரோந்து, காவல்தண்டு, சுற்றுக்காவற்குழு, தண்டுகாவலர், நாள்முறை விமானச் சுற்றுலா, வேவுக்குழு, புலங்காண் குழு, (வினை.) சுற்றுக்காவல் புரி, தண்டு காவலராகச் செயலாற்று. |
Patrology | போதனையியல் |
international ice patrol | அனைத்து நாட்டுப் பனிமலை உளவுக் குழு |