Sponsored Links

patron

translation and definition "patron", tamil lexicon

WordTamil Definition
patronபுரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
patronalகாப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான.
patronageபுரவு, ஆதரவு, மானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு.
patronessபெண் புரவலர்.
patronizeபுரந்தருள், துணையாதரவு செய், ஊக்குதவிசெய், வள்ளலாக நடி, ஆதரவுப் பாவனை காட்டு, பெருமித ஆதரவுப்பாங்குடன் நட.