Sponsored Links

peal

translation and definition "peal", tamil lexicon

WordTamil Definition
pealமுழக்கம், திளர் ஒலியலை, பன்மணி ஒலி, கணகண ஒலி, (வினை.) முழங்கு, கணகணவென்றோலி, கிளர் ஒலியெழுப்பு.
appealமேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு.
repealஎடுத்துவிடல், தள்ளுபடி, நீக்கம், ரத்து, (வினை) தள்ளுபடி செய், நீக்கு, ரத்துச்செய்.
clypealபூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதிக்குரிய.
abolishநீக்கு
நிறுத்தி விடு
இரத்து செய்
தள்ளுபடி செய்
இரத்து செய்யத் தக்க
இரத்து செய்தல்; நீக்குதல்