pedant
translation and definition "pedant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pedant | கல்விச் செருக்குடையவர், புத்தகப் படிப்பாளர், கோட்பாட்டு வெறியர், நுல் விதிமுறை வெறியர். |
pedantic | கல்விச் செருக்குடைய, விதிகண்டிப்பான, எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற, புலமைப்பாணி விடாத. |
pedantry | பகட்டு நுலறிவு, புலமைக் கண்டிப்பு, பகட்டாரவாரச் சொற்றொடர், குருட்டுக் கோட்பாடு வெறி. |
pedantize | கல்விச் செருக்குடன் நட, புலமைப்பாணியிற் செயலாற்று, புலமைப் பகட்டாளராக்கு. |
pedantocracy | ஆசிரியபுரட்சி. |