peep
translation and definition "peep", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
peep | ஊடுநோக்கு, துணைவழிப் பார்வை, ஒளிவுக்காட்சி, மறை நோட்டம், முதல் தோற்றம், (வினை.) ஊடாக நோக்கு, துனைவழிகாண், உற்றுக்காண், மறைவாக நோட்டமிடு, மெல்லவந்து தோற்றமளி, அரைகுறையாக, வெளிப்படு, பண்புகள் வகையில் இயல்பாக வெளிப்படு. |
bopeep | குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம். |
peeper | மறைந்து பார்ப்பவர், உற்று நோக்குபவர். |
peepul | அரசமரம். |
peeping | துனை வழி உந்து நோக்குகிற, மறைந்து காண்கிற. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Peep | Peeped | Peeped | Peeping |