Word | Tamil Definition |
---|
penitent | செய்ததற்கு இரங்குபவர், கழுவாய் மேற்கொள்ளுபவர், (பெ.) தவறுக்காக வருந்துகிற, உய்தி தேடுகிற, கழுவாய் வேண்டுகிற, நோன்பாற்றுகிற. |
penitents | கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி. |
impenitent | பிழைக்கிரங்காதம, கழிவிரக்கமற்ற, தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட. |
penitential | கழுவாய் சார்ந்த, நோன்பு முறைக்குரிய. |
penitentiary | திருத்தியல் சிறை, கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை, சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை,(பெ.) கழுவாய் சார்ந்த, சீர்திருத்தப் பணிசார்ந்த |