Sponsored Links

pension

translation and definition "pension", tamil lexicon

WordTamil Definition
pensionஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை, ஐரோப்பாவில் உணவு விடுதி, (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு, உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள், உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
pensionerஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
pensionaryஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய.
suspensionதொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை.
abeyanceநிறுத்திவைத்தல்
தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்
தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலை
விட்டுவைத்தல், தயக்கநிலை