peon
translation and definition "peon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
peon | பணியாள்., ஏவலாள், பணிமனை குற்றேவலன், ஸ்பானிய அமெரிக்க வழக்கில் நாட்கூலியாள், மெக்ஸிகோவில் அடிமையாய்விட்ட கடனாளி. |
peony | வெண்சிவப்பு மலர்ச்செடி வகை. |
peonage | குற்றேவலர் பணி, பணியாட்களை வேலைக்கு அமர்த்துதல். |